விஷால் அக்ரோ இண்டஸ்ட்ரீஸ்
தொழிற்சாலை முகவரி
6, 11/181-சக்தி நகர், கூடலூர் பிரதான சாலை,
மகுடஞ்சாவடி சேலம் - 637 103.
தமிழ்நாடு, இந்தியா.
+91-94432 39888
ஊட்டச்சத்து நிறைந்த கால்நடை தீவன உற்பத்தி மற்றும் சிறந்த வாடிக்கையாளர் சேவை என்ற கோட்பாட்டுடன் பால் உற்பத்தியாளர்கள் பொருளாதாரத்தையும் மற்றும் மாடுகளின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும் நோக்கத்துடன் தீவன உற்பத்தி தொழிலை நடத்தி வருகிறோம்.
"அதிக எனர்ஜி அதிக லாபம்"
நாங்கள் கௌகேர் கருக்கா தவிடு 15 வருடங்களுக்கு மேலாக பயன்படுத்தி வருகிறோம், எங்கள் பண்ணையில் உள்ள அனைத்து நாடுகளும் மிகவும் சக்தியுடனும் நோயை எதிர்த்து திறனுடன் இருக்கின்றன.வருடம் முழுவதும் ஒரே மாதிரியான தரம் கௌகேர் கருக்கா தவிடு மூலம் கிடைக்கிறது.
மாடுகளின் ஆரோக்கியத்தை கவனத்தில் கொண்டு சுத்தமாகவும் தரமாகவும் தயாரிக்கப்படுவதால் கருக்கா தவிடு உற்பத்தியில் கௌகேர் பிராண்ட் ஒரு நம்பகத்தன்மையை உருவாகியுள்ளது.
விவசாயி
கூடலூர் கிராமம்
"நீடித்த நிலையான பால் உற்பத்தி!"
நாங்கள் கௌகேர் கருக்கா தவிடு 15 வருடங்களுக்கு மேல் எங்கள் பண்ணையில் உள்ள மாடுகளுக்கு தீவனமாக கொடுத்து வருகிறோம். எங்கள் மாடுகள் மிகவும் ஆரோக்யத்துடன் உள்ளன. அதனால் எங்களுக்கு மருத்துவத்திற்காக செலவு குறைந்திருக்கிறது.
மற்ற கருக்கா தவிடு பயன்படுத்துவதை விட கௌகேர் கருக்கா தவிடு உபயோகப்படுத்துவதால் ஒரு மாட்டிற்கு ஒரு நாளைக்கு 1 முதல் 2 லிட்டர் பால் உற்பத்தி அதிகம் கிடைக்கிறது, எங்கள் இலாபம் கணிசமான அளவு உயர்ந்து இருக்கிறது.
விவசாயி
வெண்ணந்தூர்
"குறைவான தீவனச்செலவு"
எங்கள் பண்ணையில் இருபதுக்கும் அதிகமான ஜெர்சி மற்றும் HF மாடுகள் உள்ளன. நாங்கள் குச்சி தீவனம் மற்றும் கருக்கா தவிடு புண்ணாக்கு என பலவகையான தீவனங்களை கலந்து மாடுகளுக்கு தீவனமாக கொடுக்கிறோம், எங்களுடைய தீவனச்செலவு பால் உற்பத்தியில் 60%க்கும் மேல் இருந்தது.
கௌகேர் கருக்கா தவிடு உபயோகப்படுத்திய பிறகு மற்ற தீவனங்களை எங்களால் முடிந்த வரை குறைக்க முடிந்தது. இதனால் எங்கள் மாதத்திற்கான தீவனச்செலவு 5% மேல் குறைந்தது,இதனை அனைவரும் முயற்சித்து பார்க்கவும்.
விவசாயி
ராசிபுரம்
நாங்கள் கடந்த பத்து வருடங்களாக மாட்டுத்தீவனம் வியாபாரம் செய்து வருகிறோம்.
கடந்த ஐந்து ஆண்டுகளாக கௌகேர் கருக்கா தவிடு டீலர்ஷிப் எடுத்து செய்து வருகிறோம், நாங்கள் உபயோகப்படுத்திய அணைத்து பிராண்டு தவிட்டை விட கௌகேர் தரமானதாக இருக்கிறது.
எங்கள் பகுதியில் உள்ள அனைத்து விவசாயிகளும் கௌகேர் கருக்கா தவிடு பால் உற்பத்தி அதிகம் தருவதாக அதிகமாக வாங்குகிறார்கள், இதனால் எங்கள் விற்பனை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.
மேலும் வருடம் முழுவதும் ஒரே மாதிரியாக தரம் கொடுப்பதால் எங்கள் வாடிக்கையாளரை திருப்திப்படுத்த முடிகிறது.கடந்த ஐந்து வருடங்களாக கௌகேர் பிராண்ட் உடைய வாடிக்கையாளர் சேவை மிகவும் திருப்திகரமாக உள்ளது.
தீவன கடை
மல்லூர்
தொழிற்சாலை முகவரி
6, 11/181-சக்தி நகர், கூடலூர் பிரதான சாலை,
மகுடஞ்சாவடி சேலம் - 637 103.
தமிழ்நாடு, இந்தியா.
+91-94432 39888