பிராண்ட் |
: |
கௌகேர் |
வகை |
: |
அரிசி தவிடு |
சந்தை பெயர் |
: |
கருக்கா தவிடு |
விளக்கம் |
: |
தரமான விதை நெல் மற்றும் கருக்கா சுத்தம் செய்யப்பட்டு அரைக்கப்படுகிறது. |
மூல பொருட்கள் |
: |
குண்டு நெல் கருக்கா , விதை நெல் மற்றும் தாது உப்புகள். |
மூட்டை அளவு |
: |
50 கிலோ |
பேக்கிங் வகை |
: |
இரு புறமும் லேமினேட் செய்யப்பட்ட ஈரம் புகாத தரமான பாலிதீன் பைகள் உபயோகிக்கப்படுகிறது. |
பரிந்துரை |
: |
5 லிட்டர் முதல் 15 லிட்டர் வரை பால் கொடுக்கும் கறவை மாடுகளுக்கு ஏற்றது. |
தீவன அளவு |
: |
மாடுகளின் உடல் எடையையும் பால் உற்பத்தியையும் பொறுத்து ஒரு நாளைக்கு 3 முதல் 5 கிலோ அளவு கொடுக்கலாம். |
தரத்தை உணரும் கால அளவு |
: |
மற்ற தவிடு உபயோகத்தை குறைத்து கௌகேர் கருக்கா தவிடு 7 நாட்கள் தொடர்ச்சியாக உபயோகித்து பால் உற்பத்தியை அளவிட்டு பாருங்கள். |