பிராண்ட் |
: |
நந்தி |
வகை |
: |
அரிசி தவிடு |
சந்தை பெயர் |
: |
கருக்கா தவிடு |
விளக்கம் |
: |
தரமான பொன்னி நெல் கருக்கா மண் கால் தூசு சுத்தம் செய்யப்பட்டு அரைக்கப்படுகிறது. |
மூல பொருட்கள் |
: |
தரமான பொன்னி நெல் கருக்கா |
மூட்டை அளவு |
: |
50 கிலோ |
பேக்கிங் வகை |
: |
இரு புறமும் லேமினேட் செய்யப்பட்ட ஈரம் புகாத தரமான பாலிதீன் பைகள் உபயோகிக்கப்படுகிறது. |
பரிந்துரை |
: |
5 லிட்டர் முதல் 10 லிட்டர் வரை பால் கொடுக்கும் கறவை மாடுகளுக்கு ஏற்றது. |
தீவன அளவு |
: |
மாடுகளின் உடல் எடையையும் பால் உற்பத்தியையும் பொறுத்து ஒரு நாளைக்கு 3 முதல் 5 கிலோ அளவு கொடுக்கலாம். |
தரத்தை உணரும் கால அளவு |
: |
நந்தி பிராண்ட் கருக்கா தவிடு நார் சத்துக்கள் அதிகம் கொண்டது.தொடர்ச்சியாக பயன்படுத்துவதன் மூலம் மாட்டின் ஜீரண கோளாறுகளை சரி செய்யப்படும். |